இலங்கை ராவணனின் அதிசயக் கல்லறை!! உடல் முழுவதும் தங்கம்??

தங்கத்தால் உடல் முழுவதும் பூசி அடக்கம் செய்த இலங்கை ராவணனின் அதிசயக் கல்லறை கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாம் இதனால் பல தகவல்கள் புராதன அடையாளங்கள் கிடைத்துள்ளதாம்.
இராவணன் சீதையைக் கடத்தினாலும் ஒழுக்கம் உடையவன் எனும் கருத்து இன்று வரை உள்ளது குறிப்பிடத் தக்கது.
இப்படியான நிலையில் பலதரப்பட்ட கருத்துக்கள் விமர்சனங்கள் இராவணன் மீது இருந்தாலும் நாட்டில் நல்லாட்சி இடம் பெற்றதாக கூறப்படுகிறது…..