பேரீச்சம்பழத்தில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன• இந்த பேரிச்சம்பழத்தை அப்படியேவும் சாப்பிடலாம். அதோடு மட்டுமல்லாமல் இந்த பேரிச்சம் பழத்தை பாலில் போட்டு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் எந்த மாதிரியான நோய்களை தீர்க்கும் என்பதை இங்கு காண்போம்.
தினமும் இரவு 10 மணிக்கு (இரவு உணவு சாப்பிட்ட பிறகு) பேரிச்சம் பழத் தை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால், சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணிக்க உதவுவ துடன், மலத்தை இளக்கி, வெளியேற்றி மலச்சி க்கலில் உடனடி நிவாரணம் தரும் என மருத் துவர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இருமல், கபம் போன்ற கோளாறுகளுக்கும் இது சிறந்த மருந்தாக பயன்பட்டு அவற்றில் இருந்து நிவார ணமும் கிடைக்கச் செய்கிறது.மருத்துவரின் ஆலோசனையின்பேரில் இதனளவு, காலநேரம் தெரிந்து கொண்டு உட்கொள்ளவும்.