கொழும்பு நகரில் வீதி சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இன்று முதல் சிசிடிவி கெமராவை பயன்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்கள் மற்றும் பொலிஸாரின் நடமாடும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்கள் போன்றவற்றை இதற்காக பயன்படுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.