கண்டிப்பாக இதை படியுங்கள் & மற்றவருக்கு பகிருங்கள்

மாரடைப்பு வருவதற்கான அபாயத்தில் இருப்பவர்கள் எப்போதும் மூன்று வகையான மாத்திரைகளை கைவசம் வைத்திருக்க வேண்டும் .
ஒரு பாக்கெட்டில் மூன்று விதமான மாத்திரைகள் இருக்கும். அவை உயிர் காக்கும் மாத்திரைகள் . மூன்று மாத்திரைகளும் சேர்ந்த விலை வெறும் 40 ரூபாய் தான் . 
டிஸ்பிரின்(Disprin 325mg ), 
அட்டர்வாசேடின் (Atorvastatin 80 mg ), 
கிளோபிடேப் (Clopitab 150mg )

இந்த மூன்றும் சேர்ந்தது உயிர் காக்கும் உத்தமான மாத்திரைகள் . இதற்கு லோடிங் டோஸ் ( Loading Dose ) என்று பெயர்.
எதிர்பாராத நேரத்தில் ஒருவருக்கு நெஞ்சுவலி வருகிறது. ஹார்ட் அட்டாகிற்கான அறிகுறிகள் அனைத்தும் இருக்கின்றன . ஆனால் உடனடியாக டாக்டரைப் பார்க்க முடியவில்லை . இரண்டு மணி நேரம் ஆகும் என்ற சூழலில் , இந்த மாத்திரைகளை எப்போதும் சட்டைப் பையில் வைத்திருந்தால் உடனடியாக உட் கொள்ளலாம் .
புகைக்கும் பழக்கம் இருப்பவர்கள் , உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் , சர்க்கரை நோய் இருப்பவர்கள் , ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகம் இருப்பவர்கள் , அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு நெஞ்சு வலி வரும் போது , டாக்டரை பார்க்க தாமதமாகும் சமயத்தில் இந்த மாத்திரைகளைப் போட்டுக் கொள்ளலாம் .
உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறது , ரத்த அழுத்தம் இருக்கிறது , சிகரெட் பழக்கம் இருக்கிறது , 40 வயதிற்கு மேல் ஆகிவிட்டது , ஏற்கனவே நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஹார்ட் அட்டக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வாயுத் தொல்லை , அல்சர் இருந்தால் ஆன்டாசிட் மாத்திரைகளை சாப்பிட்ட பின் இந்த மாத்திரைகளை போட்டுக் கொள்ளலாம்.
வலி வந்தவுடன் டாக்டரைப் பார்க்க சில மணி நேரம் ஆகும் என்றால் இந்த முதலுதவி மாத்திரைகளைப் போட்டுக் கொண்டால் டாக்டரைப் பார்க்கும் வரை , அவர் சிகிச்சை செய்ய தாமதமானாலும் இந்த மாத்திரைகள் உங்களை காப்பாற்றும் .
இந்த மாத்திரைகளை அமெரிக்காவில் அனைவரும் பாக்கெட்டில் வைத்திருப்பார்கள். அடையாள அட்டை , பேனா , டைரி போல இந்த லோடிங் டோசை மறக்காமல் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஹார்ட் அட்டாக் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளவர்கள் உடனே உங்கள் டாக்டரிடம் ஆலோசனைப் பெற்று இந்த லோடிங் டோஸ் ஐ வாங்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள் .
டாக்டர் பக்தவத்சலம் ,
இதயவியல் சிறப்பு மருத்துவர்
கேஜி மருத்துவமனை , கோவை.

[நன்றி : புதிய தலைமுறை இதழ் ]